ஸ்ரீ அங்காளம்மன், கருப்பனார் கோவில் கும்பாபிஷேக விழாவில் திருநங்கைகள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ அங்காளம்மன், கருப்பனார் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Trending News