பொன்னியின் செல்வன் புத்தகத்தின் அட்டையில் ஐஸ்வர்யா,த்ரிஷா

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்த த்ரிஷா மற்றும் நந்தினி கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா ராய் ஆகியோரது புகைப்படங்கள் பொன்னியின் செல்வன் புத்தகத்தின் அட்டையில் இடம்பெற்றுள்ளன.

Trending News