இறைச்சிக் கழிவுகளை ஏற்றிவந்த லாரிக்கு அபராதம்

இறைச்சிக் கழிவுகளை ஏற்றிவந்த லாரியை மடக்கிப் பிடித்த மக்கள்: ரூ.50,000 அபராதம் விதிப்பு

கேரளாவில் இருந்து டன் கணக்கில் இறைச்சிக் கழிவுகளை ஏற்றிவந்த லாரியைக் குழித்துறை அருகே ஈத்தவிளை பகுதியில் வைத்துப் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Trending News