தவெக மாநாடு: ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 4 பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் முடிவு

தமிழக வெற்றிக் கழக மாநாட்டை முன்னிட்டு ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 4 பொறுப்பாளர்களை நியமிக்க உள்ளதாகவும், மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்து தலைவர் விஜய் பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News