கிலோ கணக்கில் மெத்தபேட்டமைன்..! அதிரடி காட்டிய போலீஸ்!

தூத்துக்குடியில் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள 8 கிலோ எடை கொண்ட மெத் எனப்படும் மெத்தபேட்டமைன் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Trending News