சென்னையில் வெள்ள நிவாரணம் வழங்கிய உதயநிதி!

சென்னை அண்ணா நகர் பகுதியில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

Trending News