சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் படு தோல்வியடைந்துள்ளது. இப்போட்டியில் அந்த அணியின் சொதப்பலுக்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. அது குறித்து இங்கு பார்க்கலாம்.
சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர் தோனி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போட்டியில் விளையாடுவாரா என்ற முடிவை நாளை எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
CSK vs SRH: சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றிருந்தாலும் பிளே ஆப் வாய்ப்பு இன்னும் முழுதாக கையை விட்டு போகவில்லை.
Today April 25 Live News Updates: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்ஸை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
CSK vs SRH Match Viral Tamil Memes : ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில், சென்னை அணி ஹைதராபாத் அணியை 74 ரன்களில் வீழ்த்தியது. இதையடுத்து, ரசிகர்கள் பலர் இந்த போட்டி குறித்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில், தேஷ்பாண்டேவின் அபார பந்துவீச்சால், ஐதராபத் அணியை வீழ்த்தி, 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றிபெற்றது.
CSK vs SRH Match Highlights: நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
Chennai Super Kings vs Sunrisers Hyderabad: இன்று சென்னையில் நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாட உள்ளன.
CSK vs SRH Match Latest Updates: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
CSK vs SRH Match Update: நடப்பு ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் வரும் ஞாயிறு அன்று நடைபெறும் சென்னை - ஹைதராபாத் லீக் போட்டியில் ஆடுகளம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை இங்கு காணலாம்.
Chennai Super Kings: வரும் ஞாயிறு அன்று சேப்பாக்கத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் (IPL 2024) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுன் பேட்டிங்கில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களை இதில் காணலாம்.
IPL 2024 CSK Vs SRH Match Tamil Memes : சென்னை Vs ஹைதராபாத் போட்டியில், சென்னை அணி தோல்வியை தழுவியதை அடுத்து, ரசிகர்கள் பலர் வேடிக்கையான மீம்ஸ்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
CSK vs SRH IPL 2024: உலக கோப்பைக்கான விசா தொடர்பான வேலைகளை முடிக்க பங்களாதேஷ் வீரர் முஸ்தாபிசுர் ரஹ்மான் தற்போது நாடு திரும்பியுள்ளார். அடுத்த சில போட்டிகளில் அவர் விளையாடமாட்டார்.
Dhoni Injury: டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 போட்டியின் போது தோனிக்கு மீண்டும் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகிறார்.
IPL 2023 CSK vs SRH: ஐபிஎல் லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று, தொடரில் தங்களது 4ஆவது வெற்றியை பதிவு செய்தனர்.
IPL 2023 CSK vs SRH: ஐபிஎல் தொடரின் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 135 ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் இலக்காக நிர்ணயித்துள்ளது.
IPL 2023 CSK vs SRH: காயத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை அணியின் முக்கிய வீரர், ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 29ஆவது லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (ஏப். 21) இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டி குறித்து முழு தகவல்களையும் இதில் காணலாம்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்க இருக்கும் நிலையில், பார்வையாளர்களுக்காக கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாகவும் டிக்கெட் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இன்றைய ஐபிஎல் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது.
சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
டெல்லி அருண் ஜெயிட்லி மைதானத்தில் இன்று நடக்கவிருக்கும் CSK vs SRH போட்டிக்கான டாஸ் தற்போது போடப்பட்டது. டாஸ் வென்ற SRH முதலில் பேட் செய்ய முடிவெடுத்துள்ளது.