கரன்சி நோட் திருடும் காக்கா: நம்ப முடியாத வைரல் விடியோ

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.

Funny Viral Video: ஒரு காகம் இப்படி செய்யும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி என்னதான் செய்தது காகம் என கேட்கிறீர்களா? ரூபாய் நோட்டை திருடியது!! 

Trending News