காரை வைத்து கால்பந்து ஆடிய காளை: வைரல் வீடியோ

Viral Animal Video: சமீபத்தில் பகிரப்பட்டுள்ள விடியோவில், திடீரென சீறிப்பாய்ந்த காளை ஒன்று அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரை ஃபுட்பால் விளையாட்டு போல காற்றில் தூக்கி வீசி, அதை நாசமாக்கிய காட்சியை காண முடிகின்றது.

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். 

Video ThumbnailPlay icon

Trending News