Seeds for hair growth: நீண்ட கூந்தலைப் பெற, மக்கள் பெரும்பாலும் தங்கள் தலைமுடியில் பல விஷயங்களைப் பயன்படுத்துகிறார்கள், இருந்தாலும் முடிக்கு போதுமான அளவு சத்துக்கள் கிடைப்பதில்லை.
Sunflower Seeds: பொதுவாக சூரிய காந்தி விதைகளில் பல சத்துக்கள் இருந்தாலும், பெண்களுக்கு அதிகமாக உதவுகிறது. அவர்களுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் வளமான ஆதாரத்தை வழங்குகிறது.
பூசணிவிதைகள் மற்றும் சூரியகாந்தி விதைகள் இரண்டும் பொதுவாக நாம் தினமும் சாப்பிட்டுவருவதால் பல விதமான நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனை விரிவாக இங்குப் பார்ப்போம்.
Health Benefits: சூரியகாந்தி பூக்களுடைய விதைகளின் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. மூளை வளர்ச்சி, நீரிழிவு, கொலஸ்ட்ரால் உள்ளிட்ட பிரச்னைகளில் சிறந்த தீர்வாகவும் காணப்படுகிறது. அதுகுறித்து இந்த புகைப்படத் தொகுப்பில் முழுமையாக காணலாம்.
கொழுப்பு கல்லீரல் என்பது கல்லீரலில் கொழுப்பு சேரும் நிலை. இது கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த 5 உணவுகளை காலை உணவாக சாப்பிடுங்கள்..!