இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ் புகழ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம் புகழ்) கூட்டணியில் உருவாகி, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் 'பாலன் த பாய்'. இந்தப் படம் தற்போது சர்வதேச அங்கீகாரத்தை நோக்கி நகர்கிறது.
Chidambaram Election Result 2026: கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் (Chidambaram) சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட, கட்சி வாரியாக வெற்றி மற்றும் தோல்வியை தழுவிய வேட்பாளர் பட்டியலை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்.
Chidambaram Man Poured Hot Badam Milk : சிதம்பரத்தில் குடித்த பாதாம் பாலுக்கு காசு கேட்டதற்கு சுடச்சுட பாதாம் பாலை விற்பனையாளர் மீது ஊற்றிய நபரின் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
P. Chidambaram | இந்தி மாநிலங்களுக்கு ஒருமொழிக் கொள்கை, தமிழ்நாட்டுக்கு மட்டும் மும்மொழிக் கொள்கையா? என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கே.வி.என். புரொடக்ஷன்ஸ் & தெஸ்பியன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் இணையும் மஞ்சும்மல் பாய்ஸ் சிதம்பரம் & ஆவேஷம் ஜித்து மாதவன். வெளியான லேட்டஸ்ட் அறிவிப்பு!
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் மனிதர்களை இழுத்துச் சென்று கொன்று வந்த 12 அடி நீளமும் 400 கிலோ எடை கொண்ட ராட்சத முதலையை கிராம மக்களே பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன விழா கோலாகலம்: தேரோட்டத்தில் பக்தர்கள் பங்கேற்பு
சிதம்பரம் அருகே அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு மயக்கம் அடைந்ததால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் புறக்கணிப்பு செய்வதாக அறிவித்ததன் பின்னணியில் மேலிட உத்தரவு இருகிறது என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Chidambaram Tamil Nadu Lok Sabha Election Result 2024: சிதம்பரம் மக்களவை தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இம்முறையும் போட்டியிடுள்ளார். அவரை எதிர்த்து பாஜக, அதிமுக போட்டியிட்டுள்ளது.
Dhanush Next With Manjummel Boys Director Chidambaram: நடிகர் தனுஷ் நடிக்க உள்ள அடுத்த படத்தை சிதம்பரம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Tamil Nadu Chidambaram Parliamentary Constituency History: சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு 2024 ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
விசிக VS அதிமுக VS பாஜக: சிதம்பரத்தில் சீறிப் பாய்வாரா திருமாவளவன்?
CM Stalin Speech In Chidambaram: இட ஒதுக்கீடு முறையில் நம் பிள்ளைகள் வேலைக்கு வருவதை பார்த்தாலே பாஜகவினர் கதறுகிறார்கள் என்றும் பிரதமர் மோடிக்கும் சமத்துவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் இடையே இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
ஒவ்வொரு மாதமும் சிதம்பரம் கோயிலை வைத்து பிரச்சனை செய்வதே திமுக -வின் பழக்கமாகி விட்டது என அண்ணாமலை கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை தொடர்பாக அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில் கடந்த வாரம் திருமணம் செய்ததாக புகைப்படங்கள் வெளியான நிலையில், சிறுவன் ஒருவன் தாலி கட்டுவதற்கு தயாராக இருந்த வீடியோ வெளியாகியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில் கடந்த வாரம் திருமணம் செய்ததாக புகைப்படங்கள் வெளியான நிலையில், சிறுவன் ஒருவன் தாலி கட்டுவதற்கு தயாராக இருந்த வீடியோ வெளியாகியுள்ளது.
சிதம்பரத்தில் பால்ய வயதிலேயே திருமணம் செய்து வைக்கும் குழந்தை திருமணம் பெருகியுள்ளது. குழந்தை திருமண சட்டம் குறித்த சில தகவல்கள்.
Chidambaram Child Marriage: சிதம்பரத்தில் கடந்த ஆண்டு முதல் குழந்தை திருமணம் நடைப்பெற்று வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அது குறித்த ஆதாரங்கள் சிக்கியுள்ளது.