தன்மீது வழக்கு தொடரட்டும் என வைத்திலிங்கம் ஆவேசம்!

அதிமுக கறை படிந்த கட்சி வேஷ்டியை அணியக்கூடாது என்று யாராவது சொன்னால் தன் மீது வழக்குத் தொடரட்டும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் ஆவேசமாக ஒருமையில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் பிப்ரவரி மாதம் 25ஆம் தேதிக்குள் தாங்கள் ஒன்றிணைந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

Video ThumbnailPlay icon

Trending News