செந்தில் பாலாஜி பூரண குணமாக வேண்டும் - வானதி சீனிவாசன்!

கோவையில் உக்கடம் பெரியகுளம் அருகே பாஜக சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், சட்டப்பேரவை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பங்கேற்றார். அதில் அவர் பேசியதை இங்கு காணலாம்.

Trending News