கள்ளச்சாராயம்: புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாகக் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்களை விற்பவர்கள் குறித்த தகவல் மற்றும் புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Trending News