விவசாய நிலத்தில் ராட்சத மலைப்பாம்பு!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மூலகாங்குப்பம் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலத்தில் சுமார் 10 அடி நீள மலைப்பாம்பு பதுங்கி இருந்தது. தகவல் அறிந்து வந்த குடியாத்தம் தீயணைப்பு துறையினர் மலைப்பாம்பை போராடி பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து, காப்புக்காட்டுக்குள் விடப்பட்டது.

Video ThumbnailPlay icon

Trending News