கமல் படத்தில் ஹீரோயினாகும் பாலிவுட் நடிகை

KH234 படத்தின் அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து யார் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வியும் எழுந்த நிலையில் பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News