‘ஷப்பா.. ரொம்ப வெயிலா இருக்கே’ பீல் பண்ண பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

Viral Video: தற்போது வைரல் ஆகும் ஒரு வீடியோவில், ஒருவர் பாம்பின் வெப்பம் தணிக்க சாவகாசமாக அதன் மீது தண்ணீர் ஊற்றுவதை காண முடிகின்றது.  

 

Trending News