பெண்கள் கழிவறையை கைகளால் சுத்தம் செய்த பாஜக எம்பி

மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவாவைச் சேர்ந்த பாஜக எம்பி ஜனார்தன் மிஸ்ரா ஒரு பள்ளியின் பெண்கள் கழிவறையை தனது கைகளால் சுத்தம் செய்த சம்பவத்தின் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

மோடி அரசின் தூய்மை இந்தியா பிரசாரத்தை மனதில் கொண்டுள்ள ஜனார்தன் மிஸ்ரா, பள்ளியிலுள்ள அழுக்கான கழிவறையை தனது கைகளால் சுத்தம் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவதை வீடியோவில் காண முடிகின்றது. 

Video ThumbnailPlay icon

Trending News