நீயா? நானா? பயணிகளுக்கு பீதியை ஏற்படுத்திய பேருந்துகளின் போட்டி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு தனியார் பேருந்துகள் நேற்று மதியம் புறப்பட தயாராக இருந்தபோது யார் பேருந்தை முதலில் எடுத்து செல்வது என்ற பிரச்சனை இரண்டு தனியார் பஸ் ஓட்டுனருக்குள் ஆரம்பித்துள்ளது.

பேருந்து ஓட்டுனர்களும் பேருந்தை எடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு படு வேகமாக தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஒரத்தநாடு அருகே இருவரும் பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிக் கொண்டுள்ளனர். 

Video ThumbnailPlay icon

Trending News