சபரிமலை தரிசனத்திற்கு வெர்ச்சுவல் க்யூ மூலம் 80,000 பேர் முன்பதிவு!

இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் சபரிமலை தரிசனத்திற்கு "வெர்ச்சுவல் க்யூ" மூலம் 80,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

Trending News