சாலையில் சென்ற பெண்ணை தாக்கிய காட்டு யானை: பதபதைக்க வைக்கும் வீடியோ

மைசூர் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணை தாக்கிய ஒரு காட்டு யானை யின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

யானையால் தாக்கப்பட்ட அந்த கூலி தொழிலாளி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

 

Trending News