கோடையில் தண்ணீர் சுற்றுலா வரும் யானை குடும்பம்! இது யானைகளின் கிராம உலா

வனப்பகுதிகளில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் யானை,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் நுழைகின்றன. ஊருக்குள் நுழையும் வனவிலங்குகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதோடு, மனிதர்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

Recommended Videos