இந்தியா கூட்டணி ஆலோசனை : மம்தா பானர்ஜி புறக்கணிப்பு...!

டெல்லியில் வரும் 1ம் தேதி நடைபெறும் இந்தியா கூட்டணியினர் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்துள்ளார்.

Trending News