துணை முதலமைச்சர் ஆனதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது?- சீமான்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பேரன் என்பதைத் தாண்டி துணை முதலமைச்சர் ஆனதற்கு உதயநிதிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Trending News