பேருந்தைத் தாக்க முயன்ற காட்டு யானை

காட்டு யானை ஓடிவந்து அரசுப் பேருந்தைத் தாக்க முயன்றதால் பரபரப்பு

உதகையிலிருந்து மசினக்குடி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தைக் காட்டு யானை ஆக்ரோஷமாக ஓடிவந்து தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Video ThumbnailPlay icon

Trending News