ஆள் வைத்து தன் மீது தானே ஆசிட் வீசச்சொன்ன பெண்! பகீர் திருப்பம்!

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே பெண்மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடன்தொல்லையால் பாதிக்கபட்ட பெண்ணே ஆண் நண்பரிடம் பணம் கொடுத்து ஆசிட் வீச சொன்னது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Recommended Videos