ஓடும் ரயிலில் குவா குவா..! தாயும் சேயும் நலம்!

பெங்களூரில் இருந்து பாட்னா சென்ற சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணி ஒருவருக்கு ரயிலிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. தகவல் அறிந்த ரயில்வே போலீசார், ரயில் பெரம்பலூர் ரயில் நிலையம் வந்துடன் குழந்தையையும் தாயையும் மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

  • Jul 14, 2024, 06:56 PM IST

Video ThumbnailPlay icon

Trending News