இரையுமன்துறை கிராமத்தைப் பாதுகாக்க கடலரிப்புத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணி தொடக்கம்

கடல் அரிப்பால் அழியும் தறுவாயில் இருக்கும் இரையுமன்துறை மீனவ கிராமத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மற்றும் கடலரிப்புத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.

 

 

Video ThumbnailPlay icon

Trending News