தற்காலிக பேருந்து ஓட்டுநர்.... கார் மீது மோதி விபத்து!

விருத்தாச்சலத்தில் தற்காலிக ஓட்டுனர் ஒட்டி வந்த அரசு பேருந்து, புத்தம் புதிய கார் மீது மோதி விபத்துக்குள்ளானதால் பரப்பரப்பு ஏற்பட்டது. பயணிகளின் உயிரோடு விளையாடுவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Trending News