ஆட்டோ, பைக் திருடிய இளைஞர் கைது

சென்னை பள்ளிக்கரணையில் ஆட்டோவைத் திருடிய வழக்கின் விசாரணையில், பைக் திருடியதையும் ஒப்புக்கொண்ட இளைஞரை பள்ளிக்கரணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.