2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ரோல் தெரியுமா?

ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் தான் எந்திரன்.

Last Updated : Apr 15, 2018, 01:44 PM IST
2.0 படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு என்ன ரோல் தெரியுமா? title=

ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யாராய் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்ற தமிழ் திரைப்படம் எந்திரன். 

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் ‘2.0’-வினை தற்போது ஷங்கர் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் ரூ.450 கோடி செலவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஜப்பான் மொழிகளில் ’2.0’ உருவாகியுள்ளது.

ஆனால், இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்துள்ளார்.

இப்படம், முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், ஐஸ்வர்யா ராயும் சில காட்சிகளில் நடித்துள்ளார். அதில், நடிகை ஐஸ்வர்யாவிற்கு கெஸ்ட் ரோல் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News