ஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஜப்பானில் சொகுசு படகில் 125 பேருடன் நிகாடா துறைமுகத்தில் இருந்து சாடோ தீவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது நடுக்கடலில் அந்த படகு சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பொருள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் பயணிகள் தடுமாறினார்கள். இதனால் 80 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் 13 பேர் மிகவும் கவலைக்கிடமாக உள்ளனர். சொகுசு படகைச் சேர்ந்தவர்கள் திமிங்கலம் மீது மோதியதால்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறுகின்றனர்.
At least 80 people injured after a high-speed boat collided with a "marine creature" off the northwest coast of Japan
Read @ANI story | https://t.co/VX4MY5lwNz pic.twitter.com/393qGZvNLs
— ANI Digital (@ani_digital) March 10, 2019