சைபீரியா எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் விபத்து- 21 பேர் பலி!!

எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் விபத்தில் 21 பேர் பலியானதாகவும், 3 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இயந்திர கோளாறால் நிலைதடுமாறி ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.

Last Updated : Oct 22, 2016, 10:23 AM IST
சைபீரியா எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் விபத்து- 21 பேர் பலி!! title=

மாஸ்கோ: எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் விபத்தில் 21 பேர் பலியானதாகவும், 3 பேர் உயிருக்கு போராடி வருகின்றனர். எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இயந்திர கோளாறால் நிலைதடுமாறி ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கியது.

22 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ரஷ்யாவின் எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர், ரஷ்யாவின் வடமேற்கு சைபிரியாவில் உள்ள யாமல் பெனின்சுலாவில் விழுந்த ஹெலிகாப்டர் விபத்தில் 21 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. அதில் பயணம் செய்த ஒரு பயணி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஹெலிகாப்டர் விபத்து குறித்து படையினருக்கு தகவல் அறிவித்தார். மேலும் 140 உள்ளூர் அவசர துறை ஹெலிகாப்டர் மூலம் விபத்து நடந்து இடத்திற்கு சென்றனர்.

Trending News