மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கார் மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நிவாரண உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது வாகனம் மோதி 4 பெண்கள் சாவு. இச்சம்பவத்திற்கு அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் குண்டக்கட்டு மலைப்பாதையில் சென்ற அரசுப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் பயணிகள் 40 பேர் உயிரிழப்பு எனத் தகவல். 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்...!
நடிகர் விக்ரமின் மகன் துருவ், இயக்குநர் பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் காவல் ஆணையர் இல்லம் அருகே இன்று காலை துருவ் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.