நவராத்திரி விழா ஆண்டு தோறும் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை, 20-ம் தேதி முதல் துவங்கி உள்ளது.
நவராத்திரி நாள் 6:-
தேவி: இந்திராணி,
மலர்: செம்பருத்தி,
நெய்வேதியம்: தேங்காய் சாதம்,
திதி: சஷ்டி,
கோலம்: கடலை மாவினால் தேவி நாமத்தை கோலமிட வேண்டும்,
ராகம்: நீலாம்பரி ராகம்.