ரெட் ஒயினில் கிடைக்கும் நன்மைகள்!!

Last Updated : Oct 22, 2016, 03:37 PM IST
ரெட் ஒயினில் கிடைக்கும் நன்மைகள்!! title=

ஒயின் பழரசங்களால் ஆனதால், உடலுக்கு மிகவும் நல்லது. ஒயினின் மருத்துவ பயன்கள் பற்றி பல ஆய்வுகளும் செய்யப்பட்டுள்ளன. 

ஒயின் குடித்தால் முகம் பிரகாசமாக ஜொலிக்கும்.

ஒயின் குடித்தால் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இருதயத்தைப் பாதுகாக்கிறது.

ரெட் ஒயினில் உள்ள வேதிப்பொருளினால் இருதய மற்றும் நரம்புத் தளர்ச்சி உள்ளிட்ட நோய்களும் தடுக்கப்படுகிறது.

ரெட் ஒயினில் உள்ள வேதிப்பொருள் கொழுப்பு செல்களை உருவாக்கும் இன்சுலின் திறனை சிறப்பாகத் தடை செய்கிறது.

Trending News