மக்களே உஷார்! வேகமாக பரவி வரும் ரூ.2000 கள்ளநோட்டு!

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

ANI | Updated: Dec 9, 2017, 09:34 AM IST
மக்களே உஷார்! வேகமாக பரவி வரும் ரூ.2000 கள்ளநோட்டு!
Pic Courtesy: @ANI

டெல்லியில் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ளநோட்டுகள் பரிமுதல் செய்யப்பட்டன!

இச்சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நோட்டுகளை அச்சடித்த கும்பளும் பிடிப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டன.

டெல்லி காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்!