ஐய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற 31 வயது பெண் கைது!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் ஆந்திராவை சேர்ந்த 31 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டார். 

Last Updated : Nov 20, 2017, 11:15 AM IST
ஐய்யப்பன் கோவிலுக்குள் செல்ல முயன்ற 31 வயது பெண் கைது! title=

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்குள் செல்ல 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் பொதுவாக அனுமதிக்க படுவதில்லை. 

இதையடுத்து, நேற்று ஆந்திராவைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் கோவிலுக்குள் செல்ல முயன்றார். அவரை போலீசார் கைது செய்தனர். 

இதையடுத்து, பக்தர்கள் பாதயாத்திரையை தொடங்கும் இடமான பம்பை நதி அருகே பெண்கள் நுழைவதை தடுக்க போலீசார் பாதுகாப்பை பலபடுதியுள்ளனர்.

 

Trending News