காலணி தொழிற்சாலையில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் காயம்

டெல்லி காலணி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதில். தீயணைப்பு வீரர் ஒருவர் காயம் காயம்.

Last Updated : Feb 2, 2018, 09:53 AM IST
காலணி தொழிற்சாலையில் தீ விபத்து: தீயணைப்பு வீரர் காயம் title=

புதுடெல்லி: டெல்லியின் பீராகரி பகுதி அருகே உள்ள பிரபல காலணி தொழிற்சாலை ஒன்றில் திடீர் என பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு 20 தீயணைப்பு வாகனத்துடன்  தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

பின்னர், தீயணைப்பு பணியின் போது தீயணைப்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்த தீவிபத்து பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

இந்த தீவிபத்து பற்றியா மேலும் தகவல்கள் தெரியவில்லை. 

Trending News