ரூ.39 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூ.39 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

ZEE Web Team (Tamil) ZEE Web Team (தமிழ்) | Updated: Aug 10, 2018, 05:05 PM IST
ரூ.39 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல்!
Pic Courtesy: twitter/@ANI

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரூ.39 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!

ஹெதராப்பாத்தின் ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பணங்களை கடத்திவந்த நபர் ஒருவர் கைது வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து ரூ.39 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட நபரின் மீது வழக்குப் பதிவு செய்யப்டுள்ளதாகவும், மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விமான நிலைய காவல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.