கிராமப்புற மக்கள் பட்ஜெட் நிலவரம் பற்றி தெரிந்துகொள்வது எப்படி?

இன்று (பிப்., 1) துவங்கி பிப்., 9 வரை இந்த கூட்டத்தொடர் தொடர்கிறது. பின்னர் பட்ஜெட் அமர்வின் இரண்டாவது கட்டம் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 6-ஆம் நாள் வரை நடைபெறுகிறது.

Last Updated : Feb 1, 2018, 10:01 AM IST
கிராமப்புற மக்கள் பட்ஜெட் நிலவரம் பற்றி தெரிந்துகொள்வது எப்படி? title=

இன்று (பிப்., 1) துவங்கி பிப்., 9 வரை இந்த கூட்டத்தொடர் தொடர்கிறது. பின்னர் பட்ஜெட் அமர்வின் இரண்டாவது கட்டம் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 6-ஆம் நாள் வரை நடைபெறுகிறது.

இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பின்தங்கிய வகுப்பினருக்கான கமிஷன் மற்றும் முத்தலாக் விவகாரங்கிளின் முக்கிய பின்னூட்டங்களைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பட்ஜெட் ஆனது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டாகும். எனவே இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் நகர்புற மக்கள் டிவி, மொபைல், நேரலை செய்திகள் மூலம் பட்ஜெட் நிலவரத்தை தெரிந்துக்கொள்கின்றனர் எனவே கிராமப்புற மக்கள் பட்ஜெட் நிலவரம் பற்றி தெரிந்துக்கொள்ள வானொலியை அணுகலாம்.

Trending News