தமிழக சட்டமன்றத் தோ்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸாருக்கு உணவுப்படி, சிறு செலவினங்களுக்காக 57 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
Family Pension News: குடும்ப ஓய்வூதியத்தை அமல்படுத்துவது தொடர்பான முக்கிய தகவல். பட்ஜெடில் மக்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மாநில அரசு. முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.
Chennai Corporation Budget News: சென்னை மாநகராட்சி பட்ஜெட் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் பல அறிவிப்புகள் இதில் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Union Budget 2026 LIVE Updates: இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அடுத்த நிதி ஆண்டில் இந்திய பொருளாதாரத்தை மேல்நொக்கி அழைத்துச்செல்லும் பல அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
Union Budget 2026: இன்றைய பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு என்ன அறிவிப்புகள் வரும்? 8வது ஊதியக்குழு குறித்த குறிப்புகள் கிடைக்குமா? முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
Union Budget 2026 Expectations: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை மக்களவையில் 2026-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார். ஆளும் பாஜக தலைமையிலான மத்திய அரசின் அடுத்த ஆண்டுக்கான கொள்கை வரைபடத்தின் மீது அனைவரின் பார்வையும் பதிந்துள்ளது.
Union Budget Live Streaming: 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்ய உள்ளார். இதன் நேரலை எப்போது, எப்படி பார்ப்பது? என்ற விவரத்தை இங்கு காணலாம்.
Railway Budget 2026 Expectations: பிப்ரவரி 1 ம் தேதி நிதி அமைச்சர் தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், ரயில்வே துறையில் ரயில் பயணிகள் எதிர்பார்க்கும் முக்கிய அறிவிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Union Budget 2026 Expectations: ஊழியர் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) வரம்பை விரிவுபடுத்துவது குறித்து அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இது மாத சம்பளம் பெறும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரிய நிவராணத்தை அளிக்கும். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
PM Kisan news: விவசாயிகள் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பது என்ன? நிதி அமைச்சர் வெளியிடக்கூடும் அறிவிப்புகள் என்ன? பிஎம் கிசான் தவணைத் தொகை அதிகரிக்குமா?
Senior Citizens News: மூத்த குடிமக்களுக்கான ரயில் டிக்கெட் சலுகை ஏன் நிறுத்தப்பட்டது? முன்பு எவ்வளவு தள்ளுபடி அளிக்கப்பட்டது? பட்ஜெட்டில் இந்த சலுகை மீண்டும் கிடைக்க வாய்ப்புள்ளதா? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
ஒவ்வொரு முறையும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது ஏன்? இந்த நாள் எப்படி தேர்வு செய்யப்பட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?
Economic Survey 2026: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொருளாதார ஆய்வறிக்கை PDF-ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?
Union Budget 2026 Expectations: இந்த ஆண்டு பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கும் வரி செலுத்துவோருக்கும் அரசாங்கம் சில முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடும். குறிப்பாக திருமணமான தம்பதிகள் அதிக பயனடையக்கூடும். இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
EPS Pension Hike: பட்ஜெட்டில் இபிஎஸ் ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா? இபிஎஸ் ஓய்வூதியம் எவ்வளவு அதிகரிக்கும்? முழுமையான தகவல்களை இந்த பதிவில் காணலாம்.
Union Budget 2026 News: பிப்ரவரி 1 ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் Gen Z -இன் எதிர்பார்ப்பு என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Union Budget 2026 News: பட்ஜெட் 2026 -இல் மூத்த குடிமக்களுக்கு பல வித எதிர்பார்ப்புகள் உள்ளன. இவற்றில் நிதி அமைச்சர் வெளியிடக்கூடிய சாத்தியமான அறிவிப்புகள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Budget 2026: பட்ஜெட் 2026 -இல் மூத்த குடிமக்களுக்கு நிவாரணம் கிடைக்குமா? ரயில் டிக்கெட் கட்டணத்தில் மீண்டும் சலுகை கிடைக்குமா? முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
Budget 2026 News: இன்னும் சில நாட்களில் பட்ஜெட் 2026 தாக்கல் செய்யப்படவுள்ளது. பட்ஜெட்டில் மக்களுக்கு உள்ள முக்கிய எதிர்பார்ப்புகள் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்
Atal Pension Yojana News: பட்ஜெட்டில் அடல் பென்ஷன் திட்டத்தின் குறைந்தபட்ச ஓய்வூதியம் அதிகரிக்கப்படுமா? இது குறித்து நிலவும் எதிர்பார்ப்புகள் என்ன? முக்கிய தகவலை இந்த பதிவில் காணலாம்.
Union Budget 2026: பட்ஜெட் 2026 -இல் மூத்த குடிமக்களுக்கு வரி செலுத்தலில் நிவாரணம் கிடைக்குமா? புதிய வரி முறையின் கீழ் அவர்களுக்கு புதிய விலக்குகள் அறிவிக்கப்படுமா? இது குறித்த விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Budget 2026 Expectations: தனியார் துறை ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் மிகப்பெரிய செய்தி காத்திருக்கிறது. இபிஎஃப் விதிகளில் முக்கிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.