ICC Champions Trophy Final Pitch Report : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா -நியூசிலாந்து அணிகள் விளையாடப்போகும் பிட்ச் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
Hardik pandya | நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இவர் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவிட்டால் இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.
Virat Kohli : நியூசிலாந்து அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் விராட் கோலி 6 மிகப்பெரிய கிரிக்கெட் சாதனைகளை உடைக்கப்போகிறார்.
ICC Champions Trophy 2025: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-யின் போட்டிகளுக்கான டிக்கெட் விலை இன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Champions Trophy 2025 Squad Announcement: சாம்பியன் டிராபி தொடர் வரும் பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான இந்திய அணி இன்னுமா அறிவிக்கப்படவில்லை.
Rohit Sharma: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து ரோஹித் நீக்கப்பட்டுள்ள நிலையில், சாம்பியன்ஸ் டிராபியல் இருந்தும் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான முகமது ஷமி, காயத்தில் இருந்து மீண்டு எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
ICC Champions Trophy 2025: 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இந்திய அணி அங்கு செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Indian Cricket Team News : பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இருந்து இந்திய அணி விலகவும் வாய்ப்பு உள்ள நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள இலங்கை அணி காத்திருக்கிறது.
Team India: இந்திய அணி 50 ஓவர் ஐசிசி உலகக் கோப்பை, ஐசிசி டி20 உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி என மொத்தம் 5 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. அந்த வகையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் ஐசிசி கோப்பைகளை வென்ற இந்திய வீரர்கள் குறித்து இதில் காணலாம்.
ICC Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் போட்டிகள் துவங்குகிறது.
Indian Cricket Team: உலகக் கோப்பை தோல்விக்கு பின் இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை கருத்தில் கொண்டு இந்த வீரர் நிச்சயம் அணியில் இருக்க வேண்டும்.
ICC Champions Trophy Qualification: நடப்பு உலகக் கோப்பை தொடரில் தற்போது 10ஆவது இடத்தில் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதுகுறித்து இதில் முழுமையாக காணலாம்.
Team India Batting squad for ICC WTC 2023: இங்கிலாந்தில் இந்த ஆண்டு ஜூன் மாதம் ஏழாம் தேதியன்று நடைபெறவிருக்கும் ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் பேட்டர்கள்
Team India For ICCI Championship: ஐசிசிஐ டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. அஜிங்க்யா ரஹானே மீண்டும் வருகிறார், ரோஹித் ஷர்மா கேப்டன், ஆனால் துணை கேப்டன் இல்லை
வனுவாட்டு ஆண்கள் தேசிய அணியின் கேப்டனாக, ஆண்ட்ரூ மன்சாலேவிடம் இருந்து நலின் நிபிகோ பொறுப்பேற்பார் என்று நவம்பர் 11 திங்கள் அன்று நாட்டின் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது.
சாம்பியன்ஸ் டிராபி 2017 போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் முடிவில் முதல் இரு இடங்களை பிடித்த ‘ஏ’ பிரிவில் இங்கிலாந்து, வங்காளதேசம், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதிக்கு முன்னேறினார்கள்.