Budget 2025: புதிய வருமான வரிச் சட்டம் முதல் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே அதாவது பிப். 13ஆம் தேதிக்குள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Nirmala Sitharaman | மத்திய பட்ஜெட் மூலம் 136 கோடி உழைக்கும் மக்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்டை நாமம் போட்டிருப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டமாக விமர்சித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு திட்டங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவரும் நிலையில், நாம் தமிழ் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மத்திய பட்ஜெட்டை காகிதங்களால் நிரம்பிய வெற்றுக்குப்பை என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கான நீண்ட நாள் கனவு நிறைவேறவுள்ளது. 8வது ஊதியக்குழுவிற்கான சமீபத்திய புதுப்பிப்பை பற்றி இந்த பதிவில் காணலாம்.
MK Stalin Budget 2024: நாடாளுமன்றத்தில் வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட், தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அதன் மீதான சில எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Budget 2024: இந்த பட்ஜெட்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் அறிவிப்புகளில் மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகை ஒன்றாகும். ரயில் டிக்கெட்டுகளில் தங்களுக்கு முன்பு இருந்த தள்ளுபடி மீண்டும் கிடைக்கும் என்று மூத்த குடிமக்கள் (Senior Citizens) நம்பிக்கை கொண்டுள்ளனர்.
Budget 2024: பிடிஓ இந்தியாவின் கார்ப்பரேட் டேக்ஸ், டேக்ஸ் & ரெகுலேட்டரி சர்வீசஸ் பிரிவின் ரகுநாதன் பார்த்தசாரதி, தனிநபர் வரிவிதிப்பு தொடர்பான 4 முக்கிய புள்ளிகள் பற்றி கூறியுள்ளார்.
Budget 2024: இந்தியா வளர்ச்சியின் பாதையில் பயணிப்பதாக மாயப் பிம்பத்தை கட்டும் முயற்சியின் இறுதி நிதிநிலை அறிக்கை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா விமர்சனம்
Tamil Nadu CM On Budget 2024: ஒன்றிய நிதிநிலை அறிக்கை குறித்துமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கை... தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் 'இல்லாநிலை' பட்ஜெட்! மத்திய அரசை சாடும் தமிழக முதல்வர் ஸ்டாலின்!
Gift To Health Sector: இடைக்கால பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறைகளுக்குமான அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில், சுகாதாரத் துறைக்கு அவர் வெளியிட்ட அறிவிப்புகள் முக்கிய கவனம் பெற்றன.
Budget 2024, Nirmala Sitharaman Saree: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கலின்போது அணிந்துள்ள புடவையின் நிறம் உணர்த்துவது என்ன என்பதை இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.