காவிரிக்கு நீர் திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி உத்தரவு!

கர்நாடகாவில் அணைகள் நிரம்புவதால் காவிரியில் நீர் திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி உத்தரவு!

Last Updated : Jul 10, 2018, 05:16 PM IST
காவிரிக்கு நீர் திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி உத்தரவு!

கர்நாடகாவில் அணைகள் நிரம்புவதால் காவிரியில் நீர் திறக்க கர்நாடகா முதல்வர் குமாரசாமி உத்தரவு!

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, கர்நாடகாவிழும் பருவமழை தீவிரமடைந்து வருவதால் அணைகள் அனைத்தும் நிறைந்து வருகிறது. 

இந்நிலையில், கனமழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து ஏற்கனவே 35 ஆயிரம் கன அடி நீர் வெளியேறும் நிலையில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. 

More Stories

Trending News