Cute Viral Video: தொடர்ந்து, மொபைல் பார்ப்பதால் ஏற்படும் கண் பாதிப்புகள் குறித்து 2 வயதான பெண் குழந்தை, அதன் குட்டி தம்பிக்கு அறிவுரை சொல்லும் க்யூட்டான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
H3N2 வைரஸ்: இந்தியாவில் வைரஸ் காய்ச்சலின் (H3N2) தொற்று பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த வைரஸ் காரணமாக, கர்நாடகா மற்றும் ஹரியானாவிலும் தலா ஒருவர் இறந்து விட்டனர்.
Government Employees: கர்நாடகா மாநில ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் அளித்து, அடிப்படை ஊதியத்தை 17 சதவீதம் உயர்த்தி கர்நாடகா மாநில பொம்மை அரசு அறிவித்தது.
7th Pay Implementation: 7ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்து இடைக்கால அறிவிப்புகளை வெளியிடாவிட்டால், வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அரசு ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.
7th Pay Commission: ஏழாவது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்காக கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சுமார் ரூ. 6,000 கோடி நிதியை ஒதுக்கியுள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
Murder For IPhone: ஆர்டர் போட்ட ஐபோனை வாங்க பணம் இல்லாததால், டெலிவரி கொடுக்க வந்த நபரை கொலை செய்து, உடலை ரயில்வே தண்டாளவத்தில் வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7th Pay Commission: 2023-24 ஆம் நிதியாண்டில் 'கிசான் கிரெடிட் கார்டு' வைத்திருப்பவர்களுக்கு 'Bhu Shree' என்ற புதிய திட்டத்தின் கீழ் ரூ.10,000 கூடுதல் மானியம் வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
PM Modi Meets Aiyyo Shraddha: பெங்களூருவில் பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர்கள், திரைப்பட நடிகர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரை இன்று சந்தித்த நிலையில், அவர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Karnataka Food Poisoning: கர்நாடகாவில் ஹாஸ்டல் உணவைச் சாப்பிட்ட நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது
Bengaluru Horrific Video Viral: பைக்கில் சுமார் 800 மீட்டர் தூரம் முதியவர் இழுத்து செல்லப்பட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்பவர்களை அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
சீனாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய ஒமிக்ரான் BF7 கரோனா தொற்று இந்தியாவிலும் தென்பட்டதை அடுத்து, மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் இஸ்லாமியர் ஒருவரை அவரின் கடைக்கு முன்பே வைத்து, அடையாளம் தெரியாத கும்பல் கத்தியால் கொலை செய்ததை அடுத்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்நாடகா - மகாராஷ்டிரா இடையே எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், நாளை பெல்காவியில் கூட உள்ள சட்டப்பேரவையில் சாவக்கர் புகைப்படத்தை வைத்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.