ரேடியோ ஜாக்கிக்கு பாலியல் தொந்தரவு: பிரபல பாடகர் கைது!!

ஊடகத்தில் உள்ளவருக்கும் இங்கு பாதுகாப்பில்லை?.

Last Updated : Jan 2, 2018, 03:57 PM IST
ரேடியோ ஜாக்கிக்கு பாலியல் தொந்தரவு: பிரபல பாடகர் கைது!! title=

ஹைதராபாத்தில் தனியார் வானொலி ஒன்றில் பணிபுரியும் 30 வயதுடைய ரேடியோ ஜாக்கி ஒருவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வந்த பாடகர் கஜல் ஸ்ரீனிவாசை போலீசார் கைது செய்தனர். 

இதையடுத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பின்னர் அந்த ரேடியோ ஜாக்கியின் பெயர் குறிப்பிட படவில்லை. 

Trending News