பஞ்சாப்பில் நாளை உள்ளாட்சித் தேர்தல்!!

அமிர்தசராவில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் விமர்சையாக நடை பெறுகிறது. 

Updated: Dec 16, 2017, 05:25 PM IST
பஞ்சாப்பில் நாளை உள்ளாட்சித் தேர்தல்!!

பஞ்சாப் மாநிலத்தில் நாளை உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து, இத்தேர்தலுக்கான பலத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 

இந்த உள்ளாட்சி தேர்தல் பஞ்சாப்பில் அமிர்தசரஸ், ஜலந்தர், பாட்டியாலா பொண்ட மூன்று மாநகராட்சியில் நடைபெற இருக்கிறது. இதில், 32 முனிசிபல் மற்றும் நகர் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.