பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. பஞ்சாப் மாநிலத்தின், 17வது முதல்வராக பகவந்த் மான் இன்று பதவியேற்றார்.
பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் வேட்பாளரான பகவந்த் மான் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நாளை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோருகிறார்
ஜீ மீடியாவின் கருத்துக்கணிப்பின்படி, பஞ்சாப் முழுவதும் உள்ள 117 தொகுதிகளில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 52 - 61 இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு BSF படை வீரர் முகாமுக்குள் தனது சக வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார், இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1 வீரர் காயமடைந்தார்.
பாஜக தலைமையிலான அரசுக்கு பொருளாதாரக் கொள்கைகள் புரியவில்லை, உள்நாட்டு பிரச்சினையில் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கையிலும் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளது -முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
பாதுகாப்புத்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி நம்பிபூ மரின்மாய், “குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், கோவா, மேகாலயா, ஜம்மு மற்றும் காஷ்மீர் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 12 அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும்.
ஒமிக்ரான் பீதிக்கு மத்தியில் 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்க தேர்தல் ஆணையம் மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷனை திங்கள்கிழமை சந்தித்தது.
மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக வேணாம் திருத்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை அறிவித்ததில் இருந்தே பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.
வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறக் கோரும் விவசாயிகளின் போராட்டம் ஓராண்டை நெருங்குகிறது, நவம்பர் 29ம் தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி நடத்த திட்டம்