மமதா பானர்ஜி சுவாமி விவேகானந்தர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்-ஸின் பிறந்தநாட்களை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
சுவாமி விவேகானந்தர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்-ஸின் பிறந்தநாட்களை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், சுவாமி விவேகானந்தர் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்-ஸின் ஆகியோரின் பிறந்தநாட்களை தேசிய விடுமுறை நாளாக அறிவிக்க கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
West Bengal Chief Minister Mamata Banerjee has written a letter to PM Modi demanding #SwamiVivekananda and Netaji Subhash Chandra Bose's birth anniversaries be declared national holidays pic.twitter.com/YKcDEyhtMT
— ANI (@ANI) January 20, 2018